Sembaruthi Serial Vanaja Son
Sembaruthi Serial Vanaja Son

செம்பருத்தி சீரியல் வில்லியின் மகனுடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.

Sembaruthi Serial Vanaja Son : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல் செம்பருத்தி. இந்த சீரியலில் வில்லியாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் லட்சுமி.

நீ நடத்து தலைவா.. பிரேக்கப்பிற்கு பிறகும் ரொமான்ஸ்ல தூள் கிளப்பும் சிம்பு, ஹன்சிகா – தீயாக பரவும் ஷாக்கிங் புகைப்படம்.!

வனஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவருக்கு மிகப்பெரிய மகன் ஒருவன் உள்ளான். தற்போது அவர் தன்னுடைய மகனுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வனஜாவிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறானா என அனைவரும் ஆச்சர்யத்துடன் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Sembaruthi Serial Vanaja Son
Sembaruthi Serial Vanaja Son
Sembaruthi Serial Vanaja Son
Sembaruthi Serial Vanaja Son