Losliya in Pattu Saree

பட்டு புடவையில் ஜொலிக்கும் லாஸ்லியாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Losliya in Pattu Saree : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா.

கருணை பொழியும் திருவிளையாடல் புராணம்..

இலங்கையை சேர்ந்த ஈழத்துத் தமிழச்சியான இவர் தற்போது தமிழ் சினிமாவில் ஃப்ரெண்ட்ஷிப் உள்பட பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

Simbu-வுடன் Prachi Mahat வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்! – இப்போ இதான் Trend

மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் பட்டு புடவையில் தேவதையாக ஜொலிக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.