லைட்டான கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் லாஸ்லியா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லயா.
அதன் பிறகு பிரண்ட்ஷிப் படத்தில் நடித்த இவர் தர்ஷினிக்கு ஜோடியாக கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வரும் லாஸ்லியா சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைட்டான கவர்ச்சியில் போட்டோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்