Lokesh Kanagaraj About Master Trailer
Lokesh Kanagaraj About Master Trailer

மாஸ்டர் ட்ரைலர் பற்றி லோகேஷ் கனகராஜ் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Lokesh Kanagaraj About Master Trailer : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அவருடன் இணைந்து ரத்னகுமார் திரைக்கதை அமைத்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் ஊரடங்கு உத்தரவால் தள்ளிப் போய்க் கொண்டே வருகிறது.

தல அஜித்தை பற்றி கமல்ஹாசன் சொன்ன வார்த்தை, பலருக்கும் தெரியாத தகவல் – என்ன சொல்லியிருக்கார் பாருங்க.!

படம் எப்ப வேண்டுமானாலும் ரிலீஸ் பண்ணுங்க ட்ரெய்லரை மட்டும் வெளியிடுங்கள் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அட்லியின் அந்தகாரம் படம் பற்றி பதிவு ஒன்றை பதிவிட இதனைப் பார்த்த ரத்னகுமார் அப்படியே மாஸ்டர் ட்ரைலர், அல்லது அப்படி ஏதாவது கொடுங்க என்று கோர்த்து விட்டுள்ளார்.

இதனைப் பார்த்த லோகேஷ் நீ ஒருத்தன் போதும் டா.. இப்போதைக்கு வீட்ல பாதுகாப்பாக இருங்க என பதிவிட்டுள்ளார்.