Kamal Haasan Comment About Ajith
Kamal Haasan Comment About Ajith

தல அஜித்தை பற்றி கமல்ஹாசன் பேட்டி ஒன்றில் கூறிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

Kamal Haasan Comment About Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை என்றாலும் இவருக்கான ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கின்றனர்.

மாஸ்டர் விஜயின் கதாபாத்திரம் பற்றி பேசிய நடிகர்… அப்போ விஜய் ரசிகர்களுக்கு மெகா மாஸ் ட்ரீட் தான் – அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படங்களில் ஒன்று வேதாளம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தவர் ஸ்ருதிஹாசன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடித்தபிறகு ஸ்ருதி ஹாசன் தன்னுடைய அப்பா கமல்ஹாசனிடம் அஜித்தை பற்றி கூறியுள்ளார்.

அதாவது அஜித் ஒரு ஜென்டில்மேன் என கூறியதாக கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.