பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் நடித்துள்ள லாக் டவுன் குறும்படம் டீசர் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
Lockdown Short Film Teaser : சின்னத்திரையின் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலில் முக்கிய காரணங்களில் ஒன்றான கதிர் வேடத்தில் நடித்து வருபவர் குமரன்.
இவர் லாக் டவுன் என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். இந்தக் குறும்படத்தை தளபதி விஜய்யின் ரசிகர் ஒருவர் இயக்கியுள்ளார்.
இது நாயகியாக விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரபல டான்ஸ் சுனிதா நடித்துள்ளார். தற்போது இந்த குறும் படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.