2023 இல் முடிவுக்கு வந்த சூப்பர் ஹிட் தமிழ் சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

தமிழ் சினிமாவுக்கு நிகராக தற்போது சின்னத்திரையும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தொடர்ந்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. 

மூன்று சேனல்களும் தொடர்ந்து புத்தம் புதிய சீரியல்களை களமிறக்கி வருகின்றன. இந்த நிலையில் இதை 2023 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த தமிழ் சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

1. பாண்டியன் ஸ்டோர்ஸ்

2. பாண்டவர் இல்லம்

3. மகராசி

4. திருமகள்

5. மௌன ராகம் 2

6. சுந்தரி 1

7. பாரதி கண்ணம்மா 2

8. கண்ணான கண்ணே

9. கண்ணே கலைமானே 

10‌. காற்றுக்கென்ன வேலி.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.