சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை நிராகரித்துள்ளார் தளபதி விஜய். இந்த விஷயத்தை பிரபல இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Lingu swamy About Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். ரஜினி நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மேலும் இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது தளபதி 66 படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான லிங்குசாமி இயக்கத்தில் வெளியான சண்டக்கோழி படத்தை விஜய் நிராகரித்தது குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது இந்த படத்தின் இதில் பாதியை மட்டும் கேட்டுவிட்டு வேண்டாம் என இயக்குனரை திருப்பி அனுப்பியுள்ளார்.

அதன் பின்னர் விஷால் நடித்த இப்படம் பெரிய வெற்றியைப் பெற்ற பிறகு மீண்டும் லிங்குசாமியை ஹோட்டல் ஒன்றில் சந்தித்துள்ளார் தளபதி விஜய். இந்த படத்தில் விஷால் போன்ற ஒருவர் நடிக்க வேண்டும் என இருந்திருக்கு. அவர்தான் இந்தப் படத்திற்கு கரெக்டான சாய்ஸ் என தெரிவித்துள்ளார். இந்த தகவலை இயக்குனர் லிங்குசாமி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.