லியோ படம் எப்படி இருக்கு என்பது குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இன்று மிகவும் திரைப்படம் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.
தமிழகத்தில் இன்னும் முதல் நாள் முதல் காட்சி ரிலீசாகாத நிலையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் முதல் காட்சி அதிகாலையே வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தைப் பார்த்தவர்கள் அவர்களது விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர். அவைகளில் சில உங்களுக்காக