
பீச்சில் முதுகு மொத்தமும் காட்டி சூடேற்றும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் நடிகை ராய் லட்சுமி.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. தமிழ் சினிமாவில் அஜித் பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் தற்போது அதிகமாக பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து விதவிதமாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது பீச்சில் முதுகு மொத்தமும் காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து இணையத்தை சூடாக்கி உள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தீயாக பரவி வருகின்றன.