குஷ்பூ விஷாலுடன் ஒரு போட்டோவை வெளியிட அதனை கலாய்த்த ரசிகருக்கு அவர் அதிரடியான பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகையாக தயாரிப்பாளராக இயக்குனராக வலம் வருபவர் குஷ்பூ. சமுக வளையதளங்களில் ஆக்டிவாக இருந்து வந்த இவர் குடும்ப உறவுகளிடம் நேரத்தை செலவிட விரும்புவதாக கூறி ட்விட்டரில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஷாலுடன் இருக்கும் போட்டோ ஒன்றை பதிவிட இதனை பார்த்த ரசிகர் ஒருவர் அனகோண்டாவும் அமேசானும் என கலாய்த்து கமெண்ட் அடித்துள்ளார்.

அதன் பின்னர் குஷ்பூ அப்போ உங்க அம்மா என்ன பிளிப்கார்ட்டா என பதிலுக்கு கலாய்த்துள்ளார்.

Kushbhoo Photo Comments

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.