Kushi Vs Vaali
பேவரைட் படம் குஷியா? வாலியா என்ற கேள்விக்கு பேட்டியில் டக்கென பதில் கூறியுள்ளார் விவேக்.

Kushi Vs Vaali – Vivekh Reply : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விவேக். இவர் தற்போது இளம் நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து தாராள பிரபு என்ற படத்தில் நடித்துள்ளார்.

சுதா கொங்கராவின் அடுத்த ஹீரோ விஜய் இல்ல.. இவருடன் தான் கூட்டணி – இணையத்தில் வைரலாகும் புது தகவல்.!

இப்படம் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கான ப்ரோமோஷனுக்காக அளித்த பேட்டி ஒன்றில் விவேக்கிடம் தொகுப்பாளர் உங்க பேவரைட் படம் குஷியா? வாலியா? என கேட்டுள்ளார்.

அதற்கு சற்றும் யோசிக்காமல் குஷி தான் என பதிலளித்துள்ளார் விவேக். இது குறித்த வீடியோவையும் விஜய் ரசிகர்கள் சமூக வளையதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.