Sudha Kongara Next Movie
சுதா கொங்கராவின் அடுத்த ஹீரோ விஜய் இல்ல என புது தகவல் ஒன்று கசிந்துள்ளது.

Sudha Kongara Next Movie : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சுதா கொங்கரா, இறுதி சுற்று என்ற ஒத்த படத்தால் மொத்த ரசிகர்களையும் கவர்ந்த இவர் சூர்யாவை வைத்து சூரரை போற்று படத்தை இயக்கி உள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜயை வைத்து விஜய் 65 படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

இயக்குனராக களமிறங்கும் எருமசானி விஜய்.. முதல் பட ஹீரோவே இந்த பிரபல நடிகர் தானாம் – படம் மாஸ் காட்டுமா?

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் விஜய் மீண்டும் லோகேஷ் இயக்கத்திலேயே நடிக்க விரும்புவதாகவும் இல்லை அந்த படத்தை முருகதாஸ் இயக்குகிறார் எனவும் தகவல்கள் வைரலாகின.

இதனை தொடர்ந்து சுதா கொங்கராவும் அடுத்ததாக விஜயை இயக்கவில்லை, சர்ச்சைக்குரிய நடிகரான சிம்புவை வைத்து படம் இயக்க உள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன.

ஆனால் இவை எந்த அளவிற்கு உண்மை என்பதெல்லாம் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வந்தால் மட்டுமே தெரியும்.

Simbu

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.