சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ள பழம்பெரும் நடிகை கே ஆர் விஜயா.

KR Vijaya in SunTv Serial : தமிழ் சின்னத்திரை சீரியல்களுக்கென பெயர் போன தொலைக்காட்சி சேனல் சன் டிவி. இந்த தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று அன்பே வா. விருவிருப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் சமீபத்தில் ஹீரோவாக நடித்து எடுப்பதற்கு ஆக்சிடென்ட் ஏற்பட்டது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாகின.

வேர்ல்டு கப் மேட்ச் : வங்காளதேசம் கனவு நிறைவேறியது : ஆடுகள விவரம்..

சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பழம்பெரும் நடிகை கே ஆர் விஜயா... இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க

இதனையடுத்து சீரியல் நாயகி தன்னுடைய கணவருக்காக கோவிலுக்குச் சென்று சாமியிடம் வேண்டிக் கொள்கிறார். அப்போது கே ஆர் விஜயா கடவுளாக தோன்றி வருகிறார்.

Nayanthara-க்கு 7 Assistant வேணுமாம்! – Producer K Rajan Blasting Speech

பழம்பெரும் நடிகையான இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். இவரை திரையில் பார்ப்பது அப்படியே பழைய படத்தை பார்த்தது போலவே இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனால் இந்த சீரியல் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.