குனிந்தபடி ஓவர் கவர்ச்சி காட்டி போட்டோ வெளியிட்டுள்ளார் கிரண் ரத்தோட்.

தமிழ் சினிமாவில் அஜித் விஜய் மாதவன் விக்ரம் நடித்த பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் கிரண் ரத்தோட். தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களிலும் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் சினிமாவை விட்டு வெளியேறினார்.

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள படத்தில் நடித்து குணச்சித்திர நடிகை ஆக மீண்டும் கொடுத்தார். ஆனாலும் தொடர்ந்து வாய்ப்புகள் அமையாததால் சமூக வலைதளங்களில் வயசை மீறி கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

மேலும் தன்னுடைய பெயரில் ஒரு மொபைல் ஆப்பை தொடங்கி அதன் மூலம் ரசிகர்களுடன் வீடியோ கால் பேச நிமிடத்திற்கு எவ்வளவு ரூபாய் என நிர்ணயித்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார்.

மேலும் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குனிந்த படி ஓவர் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.