ஹாட் போட்டோக்களை வெளியிட்டு தப்பு நிறைய பண்ணுங்க என அறிவுரை வழங்கியுள்ளார் கிரன் ரதொட்.
Kiran Rathod Latest Photos : தமிழ் சினிமாவில் வின்னர் படத்தின் மூலமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் கிரண் ரத்தோட். இந்தப் படத்திற்குப் பிறகு அஜித், விஜய், விக்ரம் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் போனதும் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள திரைப்படத்தில் ஒரு குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார்.
மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் வடிவேலு.. அடுத்தடுத்து நடிக்கப்போகும் பிரமாண்ட படங்களின் லிஸ்ட்!
39 வயதாகும் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது இவர் தன்னுடைய சில புகைப்படங்களை வெளியிட்டு தப்பு நிறைய பண்ணுங்க அப்போதான் நம்மை திருத்திக்கொள்ள முடியும் என பதிவிட்டுள்ளார்.
இவருடைய பதிவைப் பார்த்த ரசிகர்கள் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு திரும்பி வாங்க என வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.