கவர்ச்சியில் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் கிரண் ரத்தோட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கிரண் ரத்தோட். தமிழ் சினிமாவில் அஜித் விஜய் மாதவன் பிரசாந்த் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் அதன் பின்னர் வாய்ப்புகள் குறையத் தொடங்கியதும் சினிமாவை விட்டு விலகி இருந்து மீண்டும் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார்.

அதன்பின்னரும் தொடர்ந்து வாய்ப்புகள் அமையாத காரணத்தினால் தன்னுடைய வயதையும் பொருட்படுத்தாமல் படுமோசமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார். இவர் வெளியிடும் பெரும்பாலான புகைப்படங்கள் கவர்ச்சி உச்சத்தைத் தொட்டதாகவே இருந்து வருகின்றன.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீர் நிலைக்கு அருகில் மோசமான கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.