தமிழகத்தை தாண்டி கேரள போலீசிடம் இருந்து அஜித்திற்கு புது கெளரவம் கிடைத்துள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Kerala Police Praise Ajith  : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித், ஒரு நடிகராக மட்டுமில்லாமல் நல்ல மனிதராகவும் வலம் வருபவர்.

சமீபத்தில் தல அஜித்திற்கு தமிழக போலீஸ் மீம் ஒன்றின் மூலமாக பெருமை சேர்த்திருந்தனர், இதனையடுத்து தற்போது கேரள போலீஸ் பெருமை சேர்த்துள்ளது.

குட்டையான வெள்ளைநிற உடையில் அமலா பால்.. ஓவர் கவர்ச்சி உடம்புக்கு ஆகாதுமா – வைரலாகும் புகைப்படம்

ஆம், போலீஸ் காரர் ஒருவர் தல அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இடம் பெற்றிருந்த கண்ணான கண்ணே என்ற பாடலுக்கு கிடார் வாசித்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ