மாமன்னன் ஷூட்டிங் ஸ்பாட்டின் அன்சீன் வீடியோ ஒன்றை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் உட்பட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் மாமன்னன்.

வசூல் ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்த திரைப்படம் வெளியாகி இன்றோடு 50 நாட்கள் ஆகிறது. இந்த நிலையில் #50DaysofMamannan என்ற டேக்குடன் கீர்த்தி சுரேஷ் மாமன்னன் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் கீர்த்தி சுரேஷ் பைக், கார் ஓட்டி பழகுகிறார். தன்னுடைய நாயுடன் பைக் ஒட்டியுள்ளார்.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.