நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.

Keerthy Suresh latest hot photos viral:

தென்னிந்திய திரை உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் தமிழில் வெளியான மாமன்னன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கில் போலா சங்கர் என்னும் திரைப்படம் வெளியாக உள்ளது.

சிரஞ்சீவி ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தின் பிரீ ரிலீஸ் ஈவன்ட் நிகழ்ச்சி நேற்றைய தினம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புடவையில் கவர்ச்சிகரமாக கலந்து கொண்டு இருந்த கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு ட்ரெண்டிங்காகி வருகிறது.