Pushpa 2

கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கீர்த்தி பாண்டியன் போட்ட பதிவு..!

கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் கீர்த்தி பாண்டியன்.

keerthy pandian wishes to ashok selvan

keerthy pandian wishes to ashok selvan

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் கீர்த்தி பாண்டியன். இவர் நடிகர் அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹஸ்பண்ட் என்று பதிவிட்டு உள்ளார் இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

 

View this post on Instagram

 

A post shared by Keerthi Pandiyan (@keerthipandian)