கயல் சீரியல் நடிகர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கயல். சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் உட்பட பலர் இந்த சீரியலில் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

டிஆர்பியில் தொடர்ந்து மாஸ் காட்டி வரும் இந்த சீரியலில் நடிக்க நடிகர் நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல்களை பார்க்கலாம் வாங்க.

  1. சைத்ரா ரெட்டி- ரூ. 25 ஆயிரம்
  2. சஞ்சீவ்- ரூ. 15 முதல் 20 ஆயிரம்
  3. தேவி- ரூ. 6 முதல் 8 ஆயிரம்
  4. விக்னேஷ்- ரூ. 12 முதல் 14 ஆயிரம்
  5. காமாட்சி- ரூ. 10 முதல் 12 ஆயிரம்
  6. மற்ற நடிகர்கள்- ரூ. 10 ஆயிரத்திற்கு கீழ்