
ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் சிக்குனு கவர்ச்சி காட்டும் போட்டோவை வெளியிட்டுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் காவியா அறிவுமணி.
அதன் பிறகு இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து வந்த சித்ராவின் மறைவுக்குப் பிறகு அவரது கதாபாத்திரத்தை ஏற்று நடக்க தொடங்கினார். பிறகு வெள்ளி சிறையில் கிடைத்த வாய்ப்பு காரணமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய இவர் தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் சிக்குனு கவர்ச்சி காட்டி ரசிகர்களை திணற வைத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்