
வருங்கால மனைவியுடன் சென்னை ஏர்போர்ட் வந்த கவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கவின்.
இதை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் கவினுக்கு விரைவில் மோனிகா என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இது குறித்த தகவல் சமீபத்தில் வெளியாகியது.
இந்த நிலையில் தற்போது கவின் வருங்கால மனைவியுடன் சென்னை ஏர்போர்ட் வந்துள்ளார்.
அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ பாருங்க