பிக் பாஸ் கொண்டாட்டத்தில் கவின் விஜய் பாடலுக்கு நடனமாட உள்ளார், அதற்கான வீடியோ ஒன்றும் இணையத்தில் லீக்காகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் சர்ச்சைக்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்தது.
இந்த சீசன் வெற்றியை தொடர்ந்து பிக் பாஸ் கொண்டாட்டம் வெகு விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. அதற்கான ரிகர்செல் எல்லாம் முடிந்து ஷூட்டிங் தொடங்கி விட்டது போல தெரிகிறது.
ஆம், நெட்டிசன்கள் சில சமூக வளையதளங்களில் பிக் பாஸ் கொண்டாட்டம் ஷூட்டிங்கில் கவின் விஜய் பாட்டுக்கு நடனமாடுவதாக கூறி வீடியோ ஒன்றை வைரலாக்கி வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ
#kavin mass applause from fans pic.twitter.com/wnSV7aGLFh
— Akash (@rjpn2112) October 16, 2019