Kattu Payale Song Record
Kattu Payale Song Record

காட்டுப் பயலே சிங்கிள் ட்ராக் வீடியோ புதிய சாதனை படைத்திருப்பது சூர்யா ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Kattu Payale Song Record : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது சூரரைப்போற்று என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இயக்க ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அபர்ணதி பாலமுரளி சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மாஸ்டர் Album படைத்த Mega சாதனை – கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்..!

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் அக்டோபர் 10ம் தேதி அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாக உள்ளது.

இந்த படத்தில் இருந்து காட்டு பயலே என்ற சிங்கிள் ட்ராக் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. பாடல் வரிகள் அனைத்து ரசிகர்களையும் முணுமுணுக்க வைத்தது.

இந்த நிலையில் தற்போது இப்பாடல் யூ டியூபில் 20 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனையை படைத்துள்ளது. படக்குழு இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன் காரணமாக சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

Overflowing with love and love only! 💕

#KaattuPayale touches the MASSIVE 2⃣0⃣ MILLION milestone! ♥️

➡️https://bit.ly/KaattuPayaleLyric

@Suriya_offl #SudhaKongara @gvprakash @2D_ENTPVTLTD @PrimeVideoIN @sikhyaent @talktodhee #Snehan @Aparnabala2

#SooraraiPottru

வெறித்தனமான சாதனை படைத்த காட்டுப் பயலே சிங்கிள் ட்ராக் - சூர்யா ரசிகர்கள் உச்சகட்ட கொண்டாட்டம்.!!

Originally tweeted by Sony Music South (@SonyMusicSouth) on September 9, 2020.