பிக்பாஸ் கணக்கா இருக்கு என மக்கள் நீதி மய்யம் கட்சியை பங்கமாக கலாய்த்துள்ளார் நடிகை கஸ்தூரி.

Kasthuri Comments on MNM : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல் ஹாசன். இவர் மக்கள் நீதி மையம் என்ற கட்சியைத் தொடங்கி நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டார்.

பிக் பாஸ் வீட்டு கணக்கா இருக்கு.. அடுத்து யாரு எவிக்ட்?? கமல்ஹாசன் கட்சியைப் அங்கமாக கலாய்த்த பிரபல நடிகை ‌‌

சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவிய மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து துணை தலைவர் மகேந்திரன், சந்தோஷ் பாபு ஐ ஏ எஸ், பத்மப்பிரியா என பலரும் அடுத்தடுத்து கட்சியில் இருந்து வெளியேறினர்.

இதனை வைத்து நடிகை கஸ்தூரி மக்கள் நீதி மையம் கட்சி அங்கமாக கலாய்த்து உள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறுவது போல் இருக்கிறது. அடுத்து யாரு வெளியேற்றப் போவது என நக்கலாக கலாய்த்து பதிவிட்டுள்ளார் நடிகை கஸ்தூரி.