BhagyaRaj
இயக்குனர் ராகுல் இயக்கத்தில் சமூக சிந்தனையுள்ள திரைப்படமாக உருவாகி இருப்பது தான் கருத்துகளை பதிவு செய்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. பிக் பாஸ் மீரா மிதுன், இயக்குனர் பாக்யராஜ், நடிகர் எஸ்.வி. சேகர், தயாரிப்பாளர் கே ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து பாக்யராஜ் பேசிய பேச்சு பெரும் பரபரப்பையும் சர்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பாக்யராஜ் ஏன் இப்படி பேசினார்? அவருக்கும் கருத்துகளை பதிவு செய் படத்திற்கும் என்ன சம்மந்தம்? என பலரும் கேள்வி எழுப்பி வருக்கின்றனர்.

அதே சமயம் கருத்துகளை பதிவு செய் படத்தின் ட்ரைலரும் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

படத்தின் ட்ரைலர் இதோ :

கருத்துகளை பதிவு செய் ட்ரைலர்

YouTube video

பாக்யராஜ் பேச்சு :

ஊசி இடம் கொடுக்காம நூல் நுழையாது – தெறிக்க விட்ட பாக்யராஜ்

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.