நிச்சயதார்த்தம் முடிந்த உடனே ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. 

Karthika Nair Romance With Boy Friend : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கார்த்திகா நாயர். நடிகை ராதாவின் மகளான இவருக்கு திரையுலக பயணம் வெற்றிகரமாக அமையவில்லை. 

சமீபத்தில் தான் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருங்கால கணவருடன் நெருக்கமாக ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களை வெளியிட்டு புதிய வாழ்க்கையை தொடங்க ஆவலோடு காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். 

இதோ அந்த புகைப்படங்கள் 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.