தளபதி 67 படத்தில் நடிக்க மறுத்துள்ளார் பிரபல நடிகர்.

Karthi Reject Thalapathy 67 Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்து வம்சி இயக்கத்தில் உருவாக்கிய வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

தில் ராஜு தயாரிப்பில் தமன் இசையமைப்பில் உருவாக்கி உள்ள இந்த படத்தில் ஏக்கச்சக்கமான திரையுலகப் பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தை தொடர்ந்து தளர்த்தி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உள்ள இந்த படத்தில் விஜயுடன் இணைந்து நடிக்க 90’s நடிகர் நவரச நாயகன் கார்த்திக்கை அனுப்பியுள்ளார் லோகேஷ் கனகராஜ். ஆனால் அவர் உடல் நல குறைபாடு காரணமாக இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக தெரியவந்துள்ளது. நடிகர் கார்த்தி கடந்த இரண்டு வருடங்களாக கால் வலியால் அவதிப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.