KamalHaasan Blast Bala

பாலாவை காட்டு காட்டுன்னு காட்டப் போகிறார் உலக நாயகன் கமல்ஹாசன்.

KamalHaasan Blast Bala : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

தற்போது இந்த நிகழ்ச்சிகள் இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோ வீடியோவில் உலக நாயகன் கமல்ஹாசன் பாலாஜி மற்றும் சனம் ஷெட்டி இடையே நடந்த பிரச்சனை குறித்து பேசுகிறார்.

பாலாஜி சிரித்துக் கொண்டிருக்க சிரிப்ப அப்படியே நிறுத்துங்க எனக்கூற பாலாஜி முகம் சுருங்குகிறது. பேச்சும் முழுவதுமாக நிறுத்தி விடுகிறார்.

இந்த குறித்து கமல்ஹாசன் கேட்க அவரிடம் மன்னிப்பு கேட்கிறார் பாலாஜி. இதனால் இன்று பாலாஜி சனம் ஷெட்டி சண்டை விவகாரம் காரசாரமான இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.