மாமன்னன் படத்தைப் பார்த்து கமல் சொன்ன விமர்சனத்தால் நடுங்கி போய் உள்ளார் மாரி செல்வராஜ்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவரது நடிப்பில் கடைசி திரைப்படமாக உருவாகி உள்ளது மாமன்னன். தற்போது அமைச்சராக இருந்து வரும் உதயநிதி இந்த படத்திற்கு பிறகு முழு நேரமும் அரசியலில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளார்.

இந்த படம் வரும் ஜூன் 29ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் இந்த படத்தை பார்த்து விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

படம் பார்த்து முடித்ததும் அவர் மாரி செல்வராஜின் கையைப் பிடித்து பாராட்ட கமல் சொன்ன வார்த்தைகளை கேட்டு எனது கையும் உடலும் நடுங்கி போய்விட்டது என மாரி செல்வராஜ் மகிழ்ச்சியுடன் பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.