குடும்பஸ்தன் படக்குழுவை நேரில் அழைத்து கமல்ஹாசன் பாராட்டு..!
குடும்பஸ்தன் பட குழுவை நேரில் அழைத்து கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்த ஒரு பவர் மணிகண்டன் இவரது நடிப்பில் குடும்பஸ்தன் என்ற திரைப்படம் ஜனவரி 24ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று இருந்தது.
ராஜேஸ்வரி காளிசாமி இயக்கத்திலும் ,சான்வி மேகனா, சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரம் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் 22 கோடிக்கு மேல் வசூல் செய்து இருந்தது. ரசிகர்கள் பிரபலங்கள் என பலராலும் இந்த திரைப்படம் பாராட்டப் பெற்று வந்த நிலையில் கமல்ஹாசன் அவர்கள் பட குழுவை நேரில் அழைத்து பாராட்டி உள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
