கமல்ஹாசன் நடிப்பில் சூப்பர் ஹிட்டடித்த டாப் 10 திரைப்படங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.
Kamal Haasan in Top 10 Movies : தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர், எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்டவர் கமல்ஹாசன்.
புதுப்புது தொழில்நுட்பங்களால் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற பெருமையும் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு உண்டு.
இவரது நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த டாப் 10 திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
- வேட்டையாடு விளையாடு
- விருமாண்டி
- ஆளவந்தான்
- ஹேய் ராம்
- குணா
- இந்தியன்
- அபூர்வ சகோதரர்கள்
- அன்பே சிவம்
- தேவர் மகன்
- நாயகன்
கமல்ஹாசனுக்கு ஹிட் கொடுத்த 8 திரைப்படங்கள்
- குருதிப்புனல்
- உன்னைப்போல் ஒருவன்
- விஸ்வரூபம்
- மைக்கேல் மதன காமராஜன்
- பாபநாசம்
- மூன்றாம் பிறை
- மகாநதி
- தசாவதாரம்
கமல்ஹாசன் நடிப்பில் தற்போது இந்தியன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தையும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்க லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் 2 படம் வெளியான பிறகு இந்த லிஸ்டில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்கிறதா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.