எச் வினோத், கமல்ஹாசன் திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Kamal Haasan H Vinoth Movie Dropped : தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை, துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கி வெற்றி கண்டவர் எச் வினோத். 

இவரது இயக்கத்தில் அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது.  ஆனால் தற்போது இந்த திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அதோடு எச் வினோத் தனுஷை இயக்க உள்ள படத்திற்கான வேலைகளில் இறங்கி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் கமல்ஹாசன் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.