Kamal Haasan Emotional Speech Against Udumalai Shankar Case
Bigg Boss Harathi Marriage: தமிழ் சின்னத்திரை டூ வெள்ளித்திரை என பயணித்து இன்று சினிமாவில் கலக்கி கொண்டிருப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர்.
அப்படி சின்னத்திரை மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமாகி இன்று காமெடி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஆர்த்தி. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
மேலும் இவர் சின்னத்திரை நடிகரான கணேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் இன்று வரை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.விரைவில் சிம்புக்குத் திருமணம், பெண் யார் தெரியுமா? – உண்மையை உடைத்த விடிவி கணேஷ்!
இந்த நிலையில் தற்போது ஆர்த்தி பேஸ் அப் மூலமாக தன்னை ஆணாக மாற்றி இந்த புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் அந்தப் புகைப்படத்தில் இவர் தான் என்னுடைய காதலர். இவரை தான் திருமணம் செய்து கொள்ள உள்ளேன் என கூறி தன்னுடைய கணவன் கணேஷிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.