கல்யாணி பிரியதர்ஷனா இது என ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது அவரது கல்லூரி பருவ புகைப்படம்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளின் ஒருவராக வலம் வருவதாக கல்யாணி பிரியதர்ஷன். சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஹீரோ படத்தில் நடித்திருந்த இவர் மற்ற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி பிசியாக நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கல்யாணி பிரியதர்ஷன் அப்போது விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவருடைய கல்லூரி போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

தற்போது ஸ்லிம்மாக காணப்படும் கல்யாணி பிரியதர்ஷன் காலேஜ் படிக்கும் போது கொஞ்சம் குண்டாக காணப்பட்டுள்ளார். இது குறித்த போட்டோ தான் ரசிகர்களை இவரா அது என கேள்வி எழுப்ப வைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.