Kalya Veedu Serial Issue : Sun TV Strict Condition to Thiru Murugan | Kalyana Veedu Serial Update | Kollywood Cinema News | Tamil Cinema News
கல்யாண வீடு சீரியலுக்கு சன் டிவியே ஒரு செக் வைத்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kalya Veedu Serial Issue : தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு என பெயர் போன டிவி சேனல் சன் டிவி.

இந்த சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று தான் கல்யாண வீடு. இதனை திருமுருகன் இயக்கி தயாரித்து வருகிறார்.

சமீபத்தில் இந்த சீரியலில் கேங் ரேப் சம்மந்தப்பட்ட காட்சிகள் இடம் பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, இதனால் சன் டிவிக்கு அபராதமும் விதிக்கப்பட்டு இருந்தது.

விஜய்க்கு ஹிட்டாகனும்.. ஆனா ஃப்ளாப் ஆகனும்.. விஜய் ரசிகரின் பேட்டி (வீடியோ)

இதனை தொடர்ந்து திருமுருகனுக்கு ஒரு செக் வைத்துள்ளது சன் டிவி. ஆம் அது என்னவென்றால் திருமுருகன் தனியாக ஒரு யூ ட்யூப் சேனலை துவக்கி அதில் கல்யாண வீடு எபிசோடுகளை பதிவிட்டு வந்தார்.

இதற்கு சன் டிவி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த யூ ட்யூப் சேனலில் பதிவேற்றினால் சன் டிவியில் ஒளிபரப்ப மாட்டோம் என கூறியதால் கடந்த ஒரு மாதமாக கல்யாண வீடு சீரியல் எபிசோடுகளை பதிவேற்றவில்லை என திருமுருகன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.