Kalaipuli Thanu to Produce Rajini Film | Darbar | Rajinikanth | Siva | Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Kalaipuli Thanu to Produce Rajini Film :

பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

சாதிச்சிடீங்க மோடி ஜி – முதல் ஆளாக பாஜகவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து.!

இந்தப் படம் முடிந்ததும் தேர்தலுக்கு முன்பாக இன்னும் மூன்று படங்களில் நடிக்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார், இதில் ஒரு படத்தை சிறுத்தை சிவா இயக்குவது உறுதியாகி விட்டது.

 

அன்னையின் ரஜினியை சந்தித்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை ஆலோசனை நடத்திய சிவா அப்போது ரஜினிக்காக தான் உருவாக்கி வைத்திருக்கும்,

ஒரு கமர்சியல் கதையை கூறியதாகவும் அந்த கதை பிடித்து விட்டதால் இந்த படத்தில் நடிக்க ரஜினி உடனடியாக ஓகே சொல்லிவிட்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும் இப்படத்தை கபாலி படத்தை தயாரித்த கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பார் என்று உறுதியான தகவல்கள் வெளிவந்துள்ளன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.