முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூபாய் 10 லட்சம் நிவாரண நிதியாக அளித்துள்ளார் பிரபல தயாரிப்பாளர்.

Kalaipuli Thanu Contribute to CM Fund : சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாக உச்சத்தைத் தொட்ட வைரஸ் பாதிப்பு தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.

பேட்ஸ்மேன்களுக்கு.. புஜாரே, ராஹானே யோசனை.!

இதன் காரணமாக தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் முதல்வர் ஸ்டாலின் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற நிதி அளித்து வந்தனர்.

அந்த வகையில் தற்போது தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலையை வழங்கியுள்ளார்.

Cooku With Comali-3 எப்போ..? Pugazh சொன்ன அந்த ரகசியம்..! | Ashwin | Shivangi | CWC 3 | Vija TV | HD