Kajal Lover

Kajal Lover : அவரை ஒரு காலத்தில் காதலித்தேன் என காஜல் அகர்வால் தன்னுடைய காதல் குறித்து பேசி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழில் ரஜினியை தவிர பெரும்பாலான நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். கமலுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

அஜித்துக்கு இந்த ரோல் தான் செட்டாகும் – காஜல் அகர்வால் ஓபன் டாக்.!

இந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இந்திய கிரிக்கெட் அணியில் ரோஹித் சர்மாவின் பேட்டிங், பீல்டிங் ஸ்டைல் ரொம்ப பிடிக்கும்.

ஒரு காலத்தில் நான் அவரை ஒரு தலை பட்சமாக காதலித்தேன் என கூறியுள்ளார்.

Rohit Sharma

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.