Kajal Aggarwal

Kajal Agarwal : அஜித்துக்கு இந்த ரோல் தான் செட்டாகும் என காஜல் அகர்வால் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் அஜித், விஜய், சூரியா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.

அஜித் தான் ஹாட், ஆனால் விஜய்? – தமன்னா ஓபன் டாக்.!

மேலும் இவர் தற்போது குயின் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அஜித், விஜயை பற்றி பேசியுள்ளார்.

ஹாலிவுட் படங்களில் நடித்த நடிகர்களின் ரோல்களில் எந்த நடிகருக்கு என்ன ரோல் செட்டாகும் என கேட்டுள்ளனர்.

அதற்கு பதிலளித்த காஜல், அஜித்துக்கு அவெஞ்சர்ஸ் படத்தை தமிழில் எடுத்தால் தோர் ரோலுக்கு தல தான் செட்டாவார்.

அஜித் படத்தில் வாய்ப்பு கேட்டும் கிடைக்கவில்லை – வரலட்சுமி சரத்குமார் ஓபன் டாக்.!

மேலும் சூர்யாவுக்கு கேப்டன் அமெரிக்கா ரோல் தான் செட்டாகும் எனவும் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.