Kajal Aggarwal

Kajal Aggarwal : படு கவர்ச்சியான லுக்கில் ரசிகர்களை கிற்ங்கடித்துள்ளார் காஜல் அகர்வால். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால்.

தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.

மேலும் இவர் தற்போது குயின் ரீமேக்கில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக உள்ள இந்தியன் 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது காஜல் அகர்வாலின் கவர்ச்சியான லுக் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதனை காஜலும் தன்னுடைய சமூக வளையதள பக்கங்களில் ஷேர் செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம் : 

 

View this post on Instagram

 

#VitaminSea

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.