Kajal Aggarwal About Carrier

இது நடந்தால் நடிப்பதை நிறுத்தி விடுவேன் என காஜல்அகர்வால் பேசியிருப்பது ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.

Kajal Aggarwal About Carrier : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழ் சினிமாவில் அஜித் விஜய் சூர்யா ரஜினி கமல் என பல்வேறு திரையுலக பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ள பெருமை கொண்டவர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் இவர் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் தான் கௌதம் கிச்சலு என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின் வரும் படங்களில் நடித்து வருகிறார் இந்த நிலையில் தற்போது தன்னுடைய கணவர் நடிப்பதை நிறுத்தி விடு என்று கூறினால் நிறுத்து விடுவேன் என கூறியுள்ளார். இதனால் காஜல் அகர்வால் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.