காஜல் அகர்வால் மகனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kajal Agarwal in New Home Pooja Photos : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால்.

தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பிஸியாக நடித்து வரும் இவர் கௌதம் கிச்சலு என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.

இந்த நிலையில் இவர்கள் புதிய வீட்டிற்கு குடி பெயர்ந்தனர். அதன் கிரக பிரவேச பூஜையில் தன்னுடைய மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காஜல் அகர்வால் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் காஜல் அகர்வால் மகன் அதுக்குள்ள இவ்வளவு வளர்ந்துட்டானா என ஆச்சரியத்தோடு கமெண்ட் செய்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/Cy8sjfVM_v4/?igshid=MzRlODBiNWFlZA==
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.