திருமணத்தில் நச் லிப் லாக் கொடுத்துள்ளார் நடிகை ஜுவாலா குட்டா.

Juwala Gutta Kiss to Mom : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் சமீபத்தில் பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா குட்டாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

திருமணத்தில் நச் என லிப்-லாக் கொடுத்த ஜூவாலா குட்டா.. ஆனால் விஷ்ணு விஷாலுக்கு இல்லை - யாருக்குனு நீங்களே பாருங்க.!!

திருமண விழா புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது. அதேசமயம் புகைப்படம் ஒன்று பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அதாவது நடிகை அவருடைய அம்மாவுக்கு லிப் லாக் கிஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

திருமணத்தில் நச் என லிப்-லாக் கொடுத்த ஜூவாலா குட்டா.. ஆனால் விஷ்ணு விஷாலுக்கு இல்லை - யாருக்குனு நீங்களே பாருங்க.!!