ஜாய் கிரிசில்டாவிக்கு குழந்தை பிறந்தாச்சு.. என்ன குழந்தை தெரியுமா?
ஜாய் கிரிசில்டாக்குவுக்கு குழந்தை பிறந்துள்ளது.

சமையல் கலை வல்லுனராக கலக்கி வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தாலும் இவருக்கு சமையல்கலையே தற்போது தூள் கிளப்பி வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் ஏற்கனவே மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா இருவருக்கும் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் ஒருவருக்கொருவர் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.
கர்ப்பமாக இருந்த ஜாய் கிரிசில்டாவிற்கு தற்போது சென்னையில் உள்ள தனியார் தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது இதனால் இன்று மதியம் ரங்கராஜ் மட்டும் வழக்கில் ஆஜராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram
