Jayam Ravi Cuts Hair to Aarav
Jayam Ravi Cuts Hair to Aarav

நடிகர் ஜெயம் ரவி தன் மகனுக்கு முடி வெட்டி விடும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Jayam Ravi Cuts Hair to Aarav : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் அடுத்ததாக பூமி என்ற திரைப் படம் ரிலீசாக உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக ஷூட்டிங் இல்லாததால் வீட்டிலேயே முடங்கி உள்ளார் ஜெயம் ரவி.

ராசா உனக்கு வயசே ஆகாதா? இன்னும் பச்ச புள்ளயாவே இருக்கயே? – ஜெயம் ரவிக்கு பிரபல நடிகை கேள்வி.!

சலூன் கடைகள் இன்னும் திறக்கப்படாததால் தன்னுடைய மகன் ஆரவ்விற்கு தானே முடிவெட்டி உள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CAB0-cSjjtl/?igshid=16zyv4c3geemn