சைனிங் உடையில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ஜான்வி கபூர்.

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஜான்வி கபூர் தொடர்ந்து பாலிவுடில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தற்போது பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் தொடர்ந்து விதவிதமான ஆடைகளில் போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைனிங் ஆன உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து எடுத்திருக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.