jailer twitter review
jailer twitter review

ஜெயிலர் படம் பற்றிய விமர்சனங்களை ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர்.

உலகம் முழுவதும் இன்று திரைக்கு வந்துள்ள இந்த படம் எப்படி இருக்கு என்பது குறித்து முதல் நாள் முதல் காட்சி பார்த்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

அவற்றில் சில விமர்சனங்களை பார்க்கலாம் வாங்க